Experience Living Soil Meditation

Get Started
மண்ஆதரவாளர்கள்மேலும் தெரிந்துகொள்ள
செயல்படுவோம்
Background

மண் காப்போம் டூல்கிட்

விழிப்புணர்வு உருவாக்க நீங்கள் பயன்படுத்தக்கூடிய காணொளிகள், கடிதங்கள், சமூட ஊடகப் பதிவுகள், புகைப்படங்கள், விற்பனைப் பொருள் டிசைங்கள் மற்றும் பிறவற்றின் களஞ்சியம் இது. அச்சிடுவதற்கான துண்டு பிரசுரங்கள், தபால் கார்டுகள், மற்றும் பிறவற்றை, 'பதிவிறக்க' டேபின்கீழ் பதிவிறக்கம் செய்யலாம். தயவுகூர்ந்து பொறுப்புடன் அச்சிட்டு, பலமுறை பயன்படுத்தி, மறுசுழற்சி செய்யுங்கள். அவ்வப்போது இப்பக்கம் அப்டேட் செய்யப்படும்.

நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை:

இங்குள்ள விஷயங்களைப் பகிரும்போது, இவற்றை நீங்களாகப் பகிர்ந்தால் எப்படிப் பகிர்வீர்களோ அப்படிச் சொல்லுங்கள். அது வெகுதூரம் செல்லும்!

#SaveSoil

ஹேஷ்டேக் பயன்படுத்துங்கள்

Profileகளை Tag செய்யுங்கள்

  • ட்விட்டர்:

    @cpsavesoil @SadhguruJV

  • முகநூல்:

    @consciousplanetmovement @Sadhguru

  • இன்ஸ்டாக்ராம் & யூட்யூப்:

    @ConsciousPlanet @Sadhguru

மண்ணில் உள்ள கார்பன் வெறும் 0.4% அதிகரித்தால், ஒவ்வொரு ஆண்டும் உணவு தானிய உற்பத்தி 1.3% அதிகரிக்கும் (மண் மற்றும் உழவு ஆராய்ச்சி, 2019) #SaveSoil savesoil.org

பதிவிறக்க

52 சதவீத விவசாய மண் ஏற்கனவே அழிந்துவிட்டது. #SaveSoil savesoil.org

ஒவ்வொரு நொடியும் 1 ஏக்கர் விளைநிலம் அழிந்து கொண்டிருக்கிறது! (சயன்டிஃபிக் அமெரிக்கன் இதழ், 2014) #SaveSoil savesoil.org

பூமியின் 20% மண் வளம் குறைவதால் தாவரங்கள் உற்பத்தி வீழ்ச்சியை சந்தித்துள்ளன. (UNEP, 2019) #SaveSoil savesoil.org

மண்ணில் மண்புழுக்களின் இருப்பதனல், விளைச்சலை 43-350% அதிகரிக்கும். (NZ Grassland Association, 1951) #SaveSoil savesoil.org

பரவலாகப் பயன்படுத்தப்படும் பல ஆன்டி-பயாடிக்ஸ்கள் மண்ணின் நுண்ணுயிரிகளிலிருந்து தோன்றின, முதல் ஆண்டிபயாடிக் பென்சிலினும் மண்ணிலிருந்து தோன்றியதுதான். (FAO, 2017) #SaveSoil savesoil.org

ஒரு டீஸ்பூன் ஆரோக்கியமான மண்ணில் 10,000- 50,000 நுண்ணுயிரிகள் உள்ளன. (டிம்லிங், அலாஸ்கா ஃபேர்பேங்க்ஸ் பல்கலைக்கழகம், 2016) #SaveSoil savesoil.org

பழங்கள், காய்கறிகள் மற்றும் கோதுமை போன்ற தானியங்களில் அவை பயன்படுத்திய நுண்ணூட்டச் சத்துகளில் பாதி உள்ளது. இது மண்ணில் இல்லை என்றால் நம் உணவிலும் இருக்காது. (TIME, 2012) #SaveSoil savesoil.org

Social Media Tutorials

Beginner

Intermediate

Ambassador

Hands-with-mud

நாம் இதனை நிகழச்செய்வோம்!

செயல்படுவோம்
footerLogo

மண்

© 2023 Conscious Planet All Rights Reserved

Privacy Policy

Terms & Conditions